கொல்கத்தாவில் பேருந்தில் 40 வயது மாற்றுத்திறனாளி பெண்ணை கற்பழிக்க முயன்ற வாலிபர்
கொல்கத்தா: கொல்கத்தாவில் டிப்போவில் நின்று கொண்டிருந்த பேருந்தில் அமர்ந்திருந்த மாற்றுத் திறனாளி பெண்ணை கற்பழிக்க முயன்றவரை உள்ளூர் மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ படிப்பு மாணவி சீரழிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கையில் கொல்கத்தாவில் பேருந்தில் வைத்து ஒரு பெண்ணை கற்பழிக்க முயற்சி நடந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள பஸ் டிப்போவில் நின்று கொண்டிருந்த பேருந்தில் 40 வயது மாற்றுத் திறனாளி பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த 28 வயது வாலிபர் அந்த பெண்ணை நிர்வாணமாக்கி கற்பழிக்க முயன்றார். அப்போது அந்த பெண் அலறிய சத்தம் கேட்டு உள்ளூர் மக்கள் ஓடி வந்து அந்த வாலிபரைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ஆனால் அந்த வாலிபர் போலீசார் பிடியில் இருந்து தப்பி ஓடிவிட்டார். அவர் தப்பியோடி 36 மணிநேரம் ஆகியும் போலீசாரால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
தாங்கள் அந்த வாலிபரை போலீசாரிடம் ஒப்படைத்தபோது அவர்கள் கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்ய மறுத்ததாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டினர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications