டெல்லி கற்பழிப்பு வழக்கை விசாரிக்க நீதிபதி உஷா தலைமையில் கமிஷன்
டெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ படிப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் போலீசாரின் கவனக்குறைவு குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி உஷா மிஸ்ரா தலைமையில் கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இன்று டெல்லியில் நடந்த கேபினட் கூட்டத்தில் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ படிப்பு மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடந்த ஓய்வு பெற்ற நீதிபதி உஷா மிஸ்ரா தலைமையில் கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிஷன் தனது அறிக்கையை 3 மாதத்திற்குள் சமர்பிக்கும். இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களிலும் உள்ள இந்த கற்பழிப்பு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது டெல்லியில் நடந்தது என்பது வெட்கப்பட வேண்டிய விஷயமாகும் என்றார்.
இந்த கமிஷன் கற்பழிப்பு தொடர்பாக டெல்லி போலீசார் எடுத்த நடவடிக்கை குறித்து விசாரணை நடத்துவதுடன் நாட்டில் உள்ள பெண்களின் பாதுகாப்புக்கு என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதையும் பரிந்துரைக்கும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications