பெங்களூர் கோர்ட்டில் சுதாகரன் ஆஜர்.. 143 கேள்விளுக்குப் பதிலளித்தார்
பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் ஆஜராகி நீதிபதி பாலகிருஷ்ணா கேட்ட 143 கேள்விகளுக்குப் பதிலளித்தார்.அவரிடம் மொத்தம் 800க்கும் மேலான கேள்விகளை நீதிபதி கேட்கவுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதகாரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தற்போது ஒவ்வொருவரிடமும் கேள்விகள் கேட்டு பதில் வாங்கப்பட்டு வருகிறது.
ஜெயலலிதா, ஏற்கனவே நீதிபதி கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சசிகலாவிடம் கடந்த 19ம் தேதி முதல் 4 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது நீதிபதியின் 1,032 கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
இந் நிலையில் இன்று சுதாகரன் நீதிபதி பாலகிருஷ்ணா முன் ஆஜரானார். அவரிடம் 143 கேள்விகள் கேட்கப்பட்டன. நீதிபதி ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு சுதாகரன் ஆங்கிலத்திலேயே பதிலளித்தார். இவற்றில் பெரும்பாலான கேள்விகள் மிடாஸ் நிறுவனத்துக்கு நிலம் வாங்கியது தொடர்பானவையாகும். அவரிடம் மொத்தம் 800க்கும் மேலான கேள்விகள் கேட்கப்படவுள்ளன.
நாளையும் சுதாகரனிடம் கேள்விகள் கேட்கப்படவுள்ளன.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications