பாலியல் பலாத்கார வழக்குகள்- 2 மாதத்தில் முடிக்க சுப்ரீம் கோர்ட் அட்வைஸ்!

பாலியல் பலாத்கார சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதேபோல் பாலியல் பலாத்கார வழக்குகளை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், கடந்த 1998-ம் ஆண்டு நிகழ்ந்த பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு விசாரணையின் போது உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், வன்கொடுமைகள் நடந்து வருகின்றன. குறிப்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரணை என்ற பெயரில் நீண்ட காலங்களாக தேங்கியுள்ளன.
பெண்கள் பலாத்காரம் மற்றும் மானபங்கம் தொடர்பாக தேங்கியுள்ள அனைத்து வழக்குகளையும், நடைமுறையில் உள்ள சட்டவிதிகளின் படி விசாரணை தொடங்கியதிலிருந்து 2 மாதங்களுக்குள் விரைந்து முடிக்க வேண்டும். மேலும் விசாரணையை விரைந்து முடிப்பதையும் நீதிமன்றங்கள் உறுதி செய்யவேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications