டெல்லியில் மேலும் ஒரு கொடுமை... 42 வயது பெண் கூட்டாக கற்பழிப்பு.. குற்றவாளிகள் ஓட்டம்!
டெல்லி: டெல்லியில் மேலும் ஒரு கற்பழிப்பு சம்பவம் அரங்கேறியிருக்கிறது. இந்த முறை 42 வயது பெண் ஒருவரை மூன்று பேர் கொண்ட கும்பல் கற்பழித்துவிட்டு, தலைமறைவாகிவிட்டது.
தெற்கு டெல்லியில் புதன்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த அந்தப் பெண், பிருந்தாவனிலிருந்து டெல்லிக்கு வந்துள்ளார். அப்போது அவருக்குத் தெரிந்து ஒருவர், மேலும் இருவருடன் அந்தப் பெண்ணை தெற்கு டெல்லியில் உள்ள கல்காஜி எனும் இடத்தில் சந்தித்துள்ளார்.
இரவு நேரம், அருகில் யாருமில்லாத இடம் என்பதால், அந்தப் பெண்ணை மூவரும் அங்கேயே கற்பழித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மயக்க நிலையில் இருந்த அந்தப் பெண்ணை கல்காஜியில் விட்டுவிட்டு மூவரும் ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
மயக்கம் தெளிந்த அந்தப் பெண் உடனடியாக தனக்குத் தெரிந்த ஒரு நண்பரை அழைத்து நடந்ததைத் தெரிவித்துள்ளார். உடனடியாக தெற்கு டெல்லி போலீசில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கற்பழித்தவர்கள் மூவரும் தப்பிவிட்டனர். ஆனால் விடிவதற்குள் ஒருவனைப் பிடித்துவிட்டதாக போலீஸ் தெரிவித்தாலும், இன்னும் அதை உறுதி செய்யவில்லை.
அடுத்தடுத்து கற்பழிப்பு சம்பவங்கள் அரங்கேறி வருவது நாட்டையே அதிரவைத்துள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications