அகமதாபாத்திலும் பாலியல் பலாத்காரம்- தற்கொலைக்கு முயன்ற சிறுமி -உயிருக்குப் போராடுகிறார்!
Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்தில் டோல்கா நகரில் கடந்த 6-ந் தேதி 14வயது சிறுமியை இரண்டு பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்று பலாத்காரம் செய்தது. இச்சம்பவம் தொடர்பாக டிசம்பர் 14-ந் தேதியன்றுதான் போலீசில் புகார் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அதுகுறித்து தகவலே வெளியே வராமல் இருந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வயிறு வலிப்பதாகக் கூறி வந்த சிறுமி இன்று காலை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இதைப் பார்த்த சிறுமியின் பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கும் அந்த சிறுமி தற்போது உயிருக்குப் போராடி வருகிறார்.
சிறுமியை சீரழித்த கொடூரன்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
More From
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications