கடத்திச் சென்ற 21 பாக். ராணுவத்தினரை சுட்டுக் கொன்ற தலிபான்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: பாகி்தானின் பெஷாவர் அருகே 21 ராணுவ வீரர்களை தலிபான் தீவிரவாதிகள் சுடடுக் கொன்றுள்ளனர்.
இவர்களை செக்போஸ்ட்டிலிருந்து தீவிரவாதிகள் கடத்திச் சென்றிருந்தனர். பின்னர் அனைவரையும் மொத்தமாக நிற்க வைத்து சுட்டுக் கொன்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

சுட்டுக் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் உடல்களை ஜபாய் என்ற பகுதியில் போலீஸார் கணடுபிடித்துள்ளனர். அனைவரையும் கிரிக்கெட் மைதானத்திற்குக் கூட்டிச் சென்று தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதாக தெரிகிறது.
இந்த சம்பவத்தால் பெஷாவர் பகுதியில் பரபரப்பும், பதட்டமும் நிலவுகிறது.
More From
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications