டெல்லியில் தொடரும் பயங்கரம்: காதலை கைவிட்ட இளம்பெண் குத்திப் படுகொலை
டெல்லி: பாலியல் பலாத்காரத்தில் மருத்துவ மாணவி பலியான ரணம் ஆறிவிடாத நிலையில் தலைநகர் டெல்லி மற்றொரு கோர சம்பவத்தை நேற்று இரவு சந்தித்திருக்கிறது. தம்மை காதலித்து கைவிட்ட பெண்ணை இளைஞன் ஒருவன் அடித்தும் கத்தியால் குத்தியும் கொன்றிருக்கிறான்.
டெல்லியைச் சேர்ந்த இளம் பெண் நேஹா யாதவ் தமது நண்பர் கெளரவ் குமாருடன் நேற்று மாலை பணி முடிந்து காரில் திரும்பியிருக்கிறார். அப்போது அந்த காரை வழிமறுத்த நேஹாவின் முன்னாள் காதலன் தேவேந்தர், இருவரையும் சரமாரியாகத் தாக்கியிருக்கிறான். நேஹாவை கத்தியால் குத்தியும் இருக்கிறான் அவன். இதை அருகில் இருந்து பார்த்தோர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர்.
மேலும் கடுமையான தாக்குதலுக்குள்ளான இருவரும் லால் பகதூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே இளம்பெண் நேஹா உயிரிழந்துவிட்டார்.
சம்பவ இடத்திலேயே தேவேந்தர் சிக்கியிருக்கிறான். அவனை கைது செய்த பொலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications