மார்ச் 1ம் தேதி முதல் பிளஸ் டூ பொதுத் தேர்வு- மார்ச் 27 முதல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு!
சென்னை: பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டிருக்கிறது.
பிளஸ் 2 செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2-வது வாரத்தில் தொடங்குகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 27ம் தேதி தொடங்கி ஏப்ரல் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.
பிளஸ் 2 பொதுத்தேர்வை சுமார் 8 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். பத்தாம் வகுப்பு தேர்வில் 10.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்கிறார்கள்.
பிளஸ் 2 அட்டவணை:
மார்ச் 1 - மொழித்தாள் ஒன்று, மார்ச் 4 - மொழித்தாள் இரண்டு,
மார்ச் 6 - ஆங்கிலம் முதல் தாள், மார்ச் 7 - ஆங்கிலம் இரண்டாம் தாள்,
மார்ச் 11 - இயற்பியல், பொருளியல் ; மார்ச் 14 - கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல்
மார்ச் 15 - வணிகவியல், வீட்டு அறிவியல் ; மார்ச் 18 - வேதியியல், கணக்கியல்
மார்ச் 21 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்.
பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை:
மார்ச் 27 - மொழித்தாள் ஒன்று; மார்ச் 28 - மொழித்தாள் இரண்டு
ஏப்ரல் 1 - ஆங்கிலம் முதல் தாள், ஏப்ரல் 2 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஏப்ரல் 5 - கணிதம்'; ஏப்ரல் 8 - அறிவியல்
ஏப்ரல் 12 - சமூக அறிவியல்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications