6ம் தேதி சென்னையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
சென்னை: வரும் 6ம் தேதி சென்னையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் கடந்த மாதம் 31ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய கட்சிகளான அகில இந்திய காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்றும், அதிமுக தனித்து போட்டியிடும் என்றும் அறிவித்தார்.
இந்த நிலையில் வரும் 6ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் தேர்தல் நிதி குறித்து விவரிக்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அறிவித்துள்ளார். கூட்டத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தின் முக்கியத்துவம் பற்றி திமுக முக்கிய பிரமுகர் ஒருவரிடம் விசாரித்தபோது, அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு தீர்மானங்கள் குறித்தும், வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதம் குறித்தும் விவாதிக்கப்படும் என்றார்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச்












Click it and Unblock the Notifications