சபரிமலைக்கு செல்லும் வழியில் வேன் கவிழ்ந்து சென்னை ஐயப்ப பக்தர் பலி
தென்காசி: கேரள மாநிலம் தென்மலையில் வேன் கவிழ்ந்ததில் சென்னையைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் பரிதாபமாக இறந்தார்.
சென்னை வில்லிவாக்கம் ராஜமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 30 பேர் சபரிமலைக்கு செல்ல ரயில் மூலம் தென்காசி வந்தனர். பின்னர் இங்கிருந்து சபரிமலைக்கு 2 வேன்களில் புறப்பட்டு சென்றனர். அதில் ஒரு வேன் கேரள மாநிலம் தென்மலையில் சென்று கொண்டிருந்தது.
மலை பிரதேசமான இப்பகுதியில் உள்ள ஒரு வளைவில் வேன் சென்றபோது எதிரே வந்த வாகனத்திற்கு இடம் கொடுப்பதற்காக டிரைவர் வேனை ரோட்டின் ஓரமாக ஓட்டியுள்ளார். அப்போது திடீரென அருகில் உள்ள பள்ளத்தில் வேன் கவிழ்ந்துவிட்டது. இதில் வேனில் சென்ற 14 ஐயப்ப பக்தர்கள் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் புனலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அன்பு என்பவர் பரிதாபமாக இறந்தார்
இச்சம்பவம் பற்றி தென்மலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications