மன வளர்ச்சி குன்றிய பெண்ணை பலாத்காரம் செய்த 2 சிஆர்பிஎப் வீரர்கள்
Subscribe to Oneindia Tamil
குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலம் வடக்கு லக்கிம்பூர் என்ற மாவட்டத்தில் மன வளர்ச்சிக் குன்றிய பெண்ணை தூக்கி் சென்று பலாத்காரம் செய்துள்ளனர் இரண்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த வீரர்கள். அதில் ஒருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
வியாழக்கிழமை இரவு இச்சம்பவம் நடந்துள்ளது. லக்கிம்பூர் நகரில் உள்ள செளல்துவா என்ற இடத்தில் மன வளர்ச்சிக் குன்றிய ஒரு மாற்றுத் திறனாளி பெண் சாலையில் தனியாகநடந்து போய்க் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 2 சிஆர்பிஎப் வீரர்கள் அப்பெண்ணை பலவந்தமாக தூக்கிக் கொண்டு அருகில் இருந்த தனிமையான பகுதிக்குக் கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக வந்த புகாரைத் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீஸார் மோகன் சிங் என்பவரை கைது செய்துள்ளனர். இன்னொருவரைத் தேடி வருகின்றனர்.
More From
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications