டெல்லி பலாத்காரம்: மைனர் சிறுவனின் வயதை நிர்ணயிக்க எலும்பு சோதனை
டெல்லி: டெல்லி பாலியல் பலாத்கார சம்பவத்தில் கைதாகியுள்ள 17 வயது சிறுவனின் வயதை உறுதி செய்ய அவனுக்கு எலும்பு பரிசோதனை நடத்தப்படவுள்ளது. இதுதொடர்பான சோதனையை விரைவில் நடத்தி அறிக்கையைத் தாக்கல் செய்ய டெல்லி காவல்துறை முடிவு செய்துள்ளது.
இந்த அறிக்கையை சிறார் நீதிமன்றத்தில் காவல்துறை சமர்ப்பித்து அச்சிறுவனின் உண்மையான வயது குறித்த விவரத்தையும் தெரிவிக்கும். அதன் பின்னரே இந்த வழக்கு சிறார் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுமா அல்லது வழக்கமான நீதிமன்றத்திற்கு மாற்றப்படுமா என்பது தெரிய வரும்.
டெல்லியில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் இந்த சிறுவன்தான் மிகவும் கொடூரமாக நடந்து கொண்டான் என்பது போலீஸாரின் வாதமாகும். 2 முறை அப்பெண்ணை அவன் பலாத்காரம் செய்துள்ளான். கடுமையாகவும் தாக்கியுள்ளான். இவனுக்கு எலும்பு அடர்த்தி சோதனை செய்யப்படவுள்ளது. அதில் அவனது உண்மையான வயது தெரிய வரும்.
இதுவரை இந்த சோதனை செய்யப்படவில்லை. விரைவில் இதுதொடர்பாக சிறார் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் அனுமதி கோரி மனு செய்யப்படவுள்ளது.
-
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை!












Click it and Unblock the Notifications