கற்பழிப்புகள் நடப்பது இந்தியாவில்தான், பாரதத்தில் அல்ல.. இது 'ஆர்.எஸ்.எஸ்' மோகன் பகவத் பேச்சு
சில்சார் (அஸ்ஸாம்): பாலியல் பலாத்காரங்கள் எல்லாம் இந்தியாவில்தான் நடக்கின்றன, பாரதத்தில் இல்லை என்று படு தெளிவாக குழப்பியுள்ளார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்.
அஸ்ஸாம் மாநிலம் சில்சாருக்கு வந்த பகவத் அங்கு நடந்த கூட்டத்தில் பேசுகையில், இதுபோன்ற குற்றங்கள் மிகவும் அபூர்வமாகவே பாரதத்தில் நடக்கும். ஆனால் இந்தியவில் இது அடிக்கடி நடக்கும் செயலாகிவிட்டது.
நீங்கள் கிராமங்களுக்கும் நம் நாட்டின் காட்டுப் பகுதிகளுக்கும் செல்லுங்கள். அங்கெல்லாம் இதுபோன்ற, குழுவாக பாலியல் பலாத்காரம் செய்வது, அல்லது பாலியல் குற்றங்கள் இருக்கவே இருக்காது.
ஆனால், மேற்கத்திய கலாச்சாரத்தில் திளைக்கும் நகர்ப்புறங்களில் கற்பழிப்புகள் சாதாரண விஷயமாகிவிட்டது. நாம் நவீன சட்டங்கள் இயற்றினாலும், பழைமையான பாரத பண்புக்கும் விழுமியங்களுக்கும் மதிப்பு கொடுத்து அவற்றின் அடிப்படையில் பெண்கள் மீதான பார்வையை அணுக வேண்டிய சூழ்நிலையில் நாம் உள்ளோம் என்றார் அவர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications