ராணுவ வீரரின் பாலியல் தொல்லையில் இருந்து தப்பிக்க ஓடும் ரயிலில் இருந்து குதித்த இளம்பெண்
பாட்னா: ராணுவ வீரர் உள்பட இரண்டு பேர் பாலியல் தொல்லை கொடுத்ததால் அவர்களிடம் இருந்து தப்பிக்க இளம்பெண் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்துவிட்டார். தற்போது அவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் திப்ரூகார்-டெல்லி செல்லும் பிரம்மபுத்ரா எக்ஸ்பிரஸ்
ரயிலில் நேற்று டார்ஜிலிங்கைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஏறியுள்ளார். அதே ரயிலில் பயணம் செய்த ராணுவ வீரர் உள்பட 2 ஆண்கள் அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். ரயில் பீகார் மாநிலத்தில் உள்ள பிஹ்தா மற்றும் அரா ரயில் நிலையங்களுக்கு இடையே செல்கையில் அந்த இருவரிடம் இருந்து தப்பிக்க அப்பெண் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்துவிட்டார். இதில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். இதற்கிடையே பக்ஸார் ரயில் நிலையம் வந்த அந்த ரயிலில் இருந்த ராணுவ வீரரை ரயில்வே போலீசார் பிற பயணிகளின் உதவியோடு கைது செய்தனர். மற்றொரு நபர் தப்பித்துவிட்டார்.
இளம்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் அவரிடம் வாக்குமூலம் வாங்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications