கமுதி அருகே சிகிச்சைக்கு வந்த பெண்ணை மகளுடன் கடத்திய அக்குபஞ்சர் மருத்துவர்
ராமநாதபுரம்: கமுதி அருகே சிகிச்சைக்கு வந்த பெண்ணை அக்குபஞ்சர் மருத்துவர் கடத்திச் சென்ற சம்பவர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த வஹாப் மகன் முகமது ரபிபுல்லா கான்(33). கமுதியில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி ஹமிதா பானு(30). அவர்களுக்கு புரோஷ் நிஷா(8) என்ற மகளும், மகனும் உள்ளனர்.
தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்த ஹமீதா பானு அக்குபஞ்சர் மருத்துவர் வேலாயுதம்(35) என்பவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். வழக்கம்போல் சிகிச்சைக்கு சென்ற ஹமீதாவை அவரது மகளுடன் சேர்த்து மருத்துவர் கடத்திவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ரபிபுல்லா தனது மனைவி மற்றும் மகளை பல்வேறு இடங்களில் தேடியும் பலனில்லை.
உடனே அவர் இது குறித்து கமுதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அபிராமம் சரகம் வடக்கூரைச் சேர்ந்த மருத்துவர் வேலாயுதத்தை வலை வீசித் தேடி வருகின்றனர்.
சிகிச்சைக்கு சென்ற பெண்ணை மருத்துவர் கடத்திய சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications