முந்திக் கொண்ட பொட்டு சுரேஷ்: காட்டத்தில் திமுக இளம் தலைவர்
சென்னை: மத்திய அமைச்சர் முக அழகிரியின் பிறந்தநாள் வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே அவரை வாழ்த்தி முரசொலியில் விளம்பரம் கொடுத்துள்ளார் மதுரை திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ்.
மதுரை திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ். அவர் மத்திய அமைச்சர் முக அழகிரிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதை தமிழகம் அறியும். கடந்த திமுக ஆட்சியில் பிரபலமானவராக இருந்த பொட்டு சுரேஷின் நிலைமை அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தலைகீழாக மாறிவிட்டது.
அவர் மீது பல்வேறு வழக்குள் பதிவு செய்யப்பட்டதுடன் அவர் கைது செய்யப்பட்டார். பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஆனால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்தது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில் வரும் 30ம் தேதி அழகிரியின் பிறந்தநாள் விழாவை வெகு விமரிசையாக கொண்டாட மதுரை திமுக முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் டிசம்பர் 30ம் தேதியே மு.க.அழகிரியை வாழ்த்தி திமுகவின் அதிகாரபூர்வ ஏடான முரசொலியில் விளம்பரம் வெளிவந்துவிட்டதாம். இதைக் கண்ட அழகிரி ஆதரவாளர்கள் குஷியானார்கள். ஆனால் இந்த சம்பவங்கள் குறித்து கேள்விப்பட்ட திமுக இளம் தலைவர் ஒருவர் மிகவும் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications