பெருகி வரும் பாலியல் பலாத்காரங்கள்.. கோபத்தில் தீக்குளித்த பல்லடம் இளைஞர்
கோவை: பெருகி வரும் பாலியல் பலாத்காரங்களை தடுக்கக் கோரி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் தீக்குளித்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரது பெயர் ராஜு. டீக்கடை நடத்தி வருகிறார். டெல்லி பாலியல் பலாத்காகரம் குறித்த செய்தியும், அதைப் போன்ற பல்வேறு செய்திகளும் அவரை பெரும் சோகத்தில் ஆழ்த்தின, அதிருப்தியில் மூழ்கியிருந்தார்.
இந்த நிலையில் அவர் பல்லடம் கோர்ட்டுக்கு மண்ணெண்ணையுடன் வந்தார். அங்கு நின்று கொண்டு பாலியல் பலாத்காரச் செயல்களை தடுக்க வேண்டும், குற்றவாளிகளுக்கு கடும் தணட்னை கொடுக்க வேண்டும் என்று கோஷமிட்டபடி உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்களும், போலீஸாரும் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவருக்கு பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் கோவை அரசு பொது மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications