டெல்லி கற்பழிப்பு சம்பவத்திற்கு சுனிதா வில்லியம்ஸ் கடும் கண்டனம்

டெல்லியில் ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டு தாக்கப்பட்ட மாணவி கடந்த 29ம் தேதி சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்நிலையில் புனேவைச் சேர்ந்த மாணவர்களிடம் வீடியோ கான்பிரன்ஸிங் முறை மூலம் பேசிய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியமஸ் கூறுகையில்,
இந்தியாவில் பெண்களுக்கு மதிப்பில்லாதது தான் கற்பழிப்பு சம்பவங்களுக்கு காரணம். டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. இந்தியாவில் ஆண்கள் பெண்களிடம் நடந்து கொள்ளும் முறை வருத்தமளிக்கிறது. அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் கௌரவிக்கப்படாதது பொறுப்பற்ற செயல் என்று நான் நினைக்கிறேன்.
ஆண்கள் ஆதிக்கமுள்ள இந்த துறையில் நான் அவர்களுக்கு ஈடாக செயல்பட முயற்சிக்கிறேன். ஆனால் ஆண்களை விட பெண்கள் அளவில் குறைந்தவர்கள். அதை ஒன்றும் செய்ய முடியாது. இந்தியாவில் இருந்து ஏராளமான விண்வெளி வீரர்கள் வர வேண்டும் என்று நாம் விரும்புகிறேன். என் வழியைப் பின்பற்றி பலர் வருவார்கள் என்று நம்புகிறேன் என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications