சிங்கப்பூரில் புத்தாண்டு கொண்ட்டாட்டத்தின்போது இந்தியர் கொலை: 4 இந்தியர்கள் கைது
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் புத்தாண்டில் குடிபோதையில் சக இந்தியரை கொலை செய்த 4 இந்தியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரி்ல் வேலை பார்த்து வந்தவர்கள் இந்தியர்களான ராமசாமி ராபின்ஹுட் (25), போஸ் முருகானந்தம் (32), ராஜா அருள் (22), பழனிச்சாமி விஜயகுமார் (26) மற்றும் பூபாலன் பழனிக்குமார் (24). அவர்கள் அனைவரும் மேலும் சிலருடன் சேர்ந்து பார்க் ஒன்றில் புத்தாண்டை வரவேற்கும் பொருட்டு நள்ளிரவில் மது அருந்தியுள்ளனர்.
குடிபோதையில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இது குறித்து கடந்த செவ்வாய்கிழமை அதிகாலை 1 மணிக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதில் பூபாலன் பழனிக்குமார் சிகிச்சை பலனின்றி மறுநாள் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார் தகராறில் ஈடுபட்ட ராமசாமி ராபின்ஹுட், போஸ் முருகானந்தம், ராஜா அருள், பழனிச்சாமி விஜயகுமார் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன் பிறகு அவர்களை விசாரணைக்காக போலீஸ் கஸ்டடியில் எடுத்துள்ளனர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications