சென்னையில் நாகாலாந்து பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி- ஹோட்டல் நிர்வாகி கைது
சென்னை: சென்னையில் நாகாலாந்து பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றதாக எழும்பூர் ஹோட்டல் நிர்வாகி கைது செய்யப்பட்டிருக்கிறார்.
எழும்பூரில் உள்ள ஒரு தனியார் ஹோட்டல் மேலாளர் இளஞ்செழியனிடம் நாகாலாந்தை சேர்ந்த ஜின்டுயி ரிதா என்பவர் கடந்த மாதம் 28-ந் தேதி வேலைக்கேட்டு சென்றிருக்கிறார். அவரிடம் வேலை தருவதாக இளஞ்செழியன் கூறியுள்ளார். பின்னர் அந்த பெண் தங்குவதற்காக சில பொருள்களை வாங்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். உடனே ரிதாவை காரில் வருமாறும் பொருள்கள் வாங்கும் கடையில் இறக்கி விடுவதாகவும் கூறியுள்ளார்.
இதனை நம்பிய ரிதா, காரில் புறப்பட்டுள்ளார். அப்போது இளஞ்செழியன் காரை மெரினா கடற்கரைக்கு கொண்டு சென்று ரிதாவிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். இது குறித்து ரிதா தம்மை சென்னைக்கு அழைத்து வந்த நபரிடம் கூறியுள்ளார். பின்னர் மாவட்ட சமூக நல அலுவலகத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புகார் எழும்பூர் காவல்நிலையத்துக்கும் அனுப்பி வைக்கப்பட ஹோட்டல் நிர்வாகி இளஞ்செழியன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications