டெல்லியில் குளிரில் நடுங்குபவர்களுக்காக போர்வை சேகரிக்கும் சரத்குமார்

வட இந்தியாவில் கடுங்குளிராக உள்ளது. அதிலும் குறிப்பாக தலைநகர் டெல்லியில் கடந்த 44 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு குளிர் வாட்டி வதைக்கிறது. வீடுகள் இல்லாமல் தெருக்களில் வசிப்பவர்கள் குளிர் தாங்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் வீடில்லாமல் குளிரில் வாடும் மக்களுக்காக சமக தலைவரும், நடிகருமான சரத்குமார் போர்வைகள் சேகரித்து வருகிறார்.
இது குறித்து அவர் என்டி டிவி்க்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,
காஷ்மீர் மக்கள் கூட கடுங்குளிரால் வாடுவது வருத்தம் அளி்க்கிறது. என்டி டிவியின் முயற்சியைப் பார்த்த பிறகு நானும் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. நாங்கள் 800 முதல் 1,000 போர்வைகளை சேகரித்து உங்கள் சென்னை அல்லது டெல்லி அலுவலகத்தில் கொடுக்கிறோம் என்றார்.
இது குறித்து சரத்குமாரின் டுவீட்:
டெல்லியில் குளிரால் வாடும் குடும்பங்களுக்கு, உடன்பிறப்புகளுக்கு போர்வையை தானமாகக் கொடுப்போம். குளிரைப் போக்க பணம் வேண்டாம் வெறும் போர்வை கொடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications