டெல்லி பாலியல் பலாத்காரம்- 5 குற்றவாளிகளுக்கும் குற்றப்பத்திரிக்கை நகல்
டெல்லி: டெல்லி பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகியுள்ள 5 குற்றம் சாட்டப்பட்டோருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் இன்று வழங்கப்பட்டது.
டெல்லியை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கிய பிசியோதெரப்பி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவனுக்கு வயது 17 என்று கூறப்படுவதால் அவனை மட்டும் வழக்கிலிருந்து பிரித்து சிறார் முகாமில் அடைத்துள்ளனர்.
மற்ற 5 பேர் மீதும் டெல்லி சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் போலீஸார் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். இன்று இந்த வழக்கு நீதிபதி முன்பு வந்தது. அப்போது விசாரணையை ரகசியமாக நடத்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து மூடிய அறைக்குள் விசாரணை நடந்தது.
நீதிபதி முன்பு குற்றவாளிகள் 5 பேரும் ஆஜர் செய்யப்பட்டனர். அவர்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகலை வழங்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜனவரி 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications