ஆந்திரா: மதமோதலை தூண்டும் பேச்சு- ஓவாஸி கைது!!
ஹைதராபாத்: மதமோதலை தூண்டும் வகையில் பேசிய ஆந்திராவில் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கும் மஜ்லிஸ் கட்சி எம்.எல்.ஏ.வான ஓவாஸி இன்று கைது செய்யப்பட்டார்.
இந்துக்களைக் கொல்வேன் என்ற வகையில் மஜ்லிஸ் கட்சி எம்.எல்.ஏ. ஓவாஸி பேசியிருந்தார். பின்னர் அவர் லண்டன் சென்றுவிட்டார். அவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த சூழ்நிலையில் லண்டனில் இருந்து நேற்று ஓவாஸி ஹைதராபாத் வந்திறங்கினார். போலீசாரை சந்தித்து விளக்கம் அளித்த உத்தரவிட்டிருந்த நிலையில் தமது உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதால் 4 நாட்கள் அவகாசம் தேவை என்று அவர் கோரியிருந்தார்.
மேலும் தமது மீதான அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி ஆந்திர உயர்நீதிமன்றத்திலும் ஓவாஸி வழக்கு தொடர்ந்திருக்கிறார். இதைத் தொடர்ந்து இன்று காலை ஓவாஸி ஹைதராபாத் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு 11 மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவரால் நீண்ட தூரம் நடக்க முடியாது என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது.
பின்னர் இன்று அவர் கைது செய்யப்பட்டார். ஓவாஸி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications