சட்டீஸ்கரில் 11 மாணவிகள் பலாத்காரம்… ஆசிரியர், வாட்ச்மேன் கைது
சட்டீஸ்கர் மாநிலத்தில் அரசு விடுதியில் தங்கியிருந்த 11 மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர், வாட்ச்மேன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கான்கேர் மாவட்டத்தில் நஹர்புர் பகுதியில் அரசுப்பள்ளி உள்ளது. அங்குள்ள பழங்குடியின மாணவிகளுக்கான விடுதியில் 75 மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்த விடுதியில் தங்கியிருந்த மாணவிகளில் 11 பேரை மானுராம் கோடா என்ற ஆசிரியரும், தீனாராம் என்ற வாட்ச்மேனும் ஓர் ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்தனர் என்பது புகாராகும்.
இதனையடுத்து பெண்கள் மற்றும் குழந்தைகள் நல சமூக ஆர்வலர்கள் மாணவிகளை பலாத்காரம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார் அளித்தனர். தகவல் அறிந்த உடன் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் கான்கர் நகர சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து ஆசிரியர், வாட்ச் மேன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் அனைவரும் மைனர் என்பதால் அவர்கள் உடனடியாக கான்கர் நகர விடுதிக்கு மாற்றப்பட்டனர்.
டெல்லி பாலியல் வன்கொடுமையை அடுத்து நாடுமுழுவதும் ஆங்காங்கே பெண்களுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்கொடுமைகள் ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications