வறட்சியால் சோகம்- திருப்பூர் அருகே விவசாயி தற்கொலை
Subscribe to Oneindia Tamil
பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நாதேகவுண்டம் பாளையத்தில் தண்ணீரின்றி பயிர்கள் வாடுவதைக் கண்டு மனம் நொந்த விவசாயி சுப்பிரமணி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பல்லாங்காட்டுத் தோட்டம் என்ற இடத்தில் சுப்பிரமணியனின் நிலத்தில் வறட்சியால் விவசாயம் பொய்த்து, வாங்கிய வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த இயலாததாலும் அவர் இந்த முடிவை எடுத்ததாகத் தெரிகிறது. வங்கியில் இருந்து கடனைக் கட்டாததால் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்ததாம்.
இதைத் தொடர்ந்து இன்று காலை பூச்சி மருந்தைக் குடித்து அவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பல்லடம் போலீஸார் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications