வேலூரில் 10 வயது சிறுமியிடம் பாலியல் வன்முறை: பால்காரர் கைது
Subscribe to Oneindia Tamil
வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 10 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட பால் வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
குடியாத்தம் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி நேற்று காலை பள்ளி செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.அப்போது அங்கு வந்த பால் வியாபாரி வெங்கடேசன், சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து அந்த சிறுமி கூச்சல் போட்டதால், அக்கம் பக்கத்தினர் வந்து சிறுமியை மீட்டனர். பின்னர் பால் வியாபாரி வெங்கடேசனை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவரை கைது செய்த போலீஸார், வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வெங்கடேசன் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications