தூத்துக்குடியில் ரேஷன் கடை ஊழியரை செருப்பை கழற்றி அடித்த பெண்: பரபரப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரேஷன் கடை ஊழியரை பெண் ஒருவர் செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் பாடகச்சேரியைச் சேர்ந்த தமிழழகன்(52) தூத்துக்குடியில் உள்ள கால்டுவெல் காலனியில் இருக்கும் அமுதம் சிறப்பு அங்காடியில் பட்டியல் எழுத்தராக உள்ளார். ரேஷன் கார்டில் உள்தாள் ஒட்டுவதற்காக கால்டுவெல் காலனியைச் சேர்ந்த உத்ரம்(50) என்ற பெண் அந்த அங்காடிக்கு வந்துள்ளார். உள்தாள் ஒட்டினால் தான் பொங்கள் பொருட்கள் கிடைக்கும் என்ற வதந்தியால் அந்த கடையில் கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில் உத்ரம் கொண்டு வந்த ரேஷன் கார்டு அவரது மகன் பெயரில் இருந்ததால் அட்டைதாரர் நேரில் வர வேண்டும் என்று தமிழழகன் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உத்ரம் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே உத்ரம் தனது காலில் கிடந்த செருப்பை எடுத்து தமிழழகனை அடித்தார் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து தமிழழகன் இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் விசாரிப்பதற்காக போலீசார் உத்ரத்தை தேடி வருகின்றனர். ஆனால் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications