ஏழைகளுக்கு வெறும் 4% வட்டியில் வங்கிக் கடன்: ப.சிதம்பரம்
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர், இன்று நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சகவைக் குழு, பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ. 12,517 கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
ஏழைகளுக்கு ரூ.20,000 வரை 4% வட்டியில் வங்கிக் கடன் வழங்கப்படும். மேலும் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்துக்கான நிதி உதவி உயர்த்தப்படும். கிராமங்களில் வீடு கட்ட வழங்கப்படும் தொகை ரூ. 70,000 ஆக உயர்த்தப்படும்.
பொதுத்துறை நிறுவனமான என்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசுக்கு ரூ. 800 கோடி கிடைக்கும். அதே நேரத்தில் ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனத்தை மறுசீரமைக்க ரூ. 200 கோடி முதலீடு செய்யும் திட்டத்தின் மீதான முடிவு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications