உ.பியில் 2 வயது சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளி தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது
முஸாபர்நகர்: உத்தரபிரதேச மாநிலத்தில் இரண்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியை தேசிய பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லி மாணவி பலாத்கார சம்பவத்திற்குப் பிறகு பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.
இதனையடுத்து உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ்யாதவ் பாலியல் குற்றவாளிகள் மீது தேசிய பாதுகாப்புசட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார். இந்த நிலையில் போபா பகுதியில் கடந்த நவம்பர் 11ம் தேதி 2 வயது சிறுமியை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கைதான அதேஷ் குமார் என்பவன் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. இதனை முஸாபர் நகர் காவல்துறை உயரதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேபோல் கடந்த ஆகஸ்ட் மாதம் காதலித்த குற்றத்திற்காக தங்கையை கவுரவக்கொலை செய்த இளைஞர் ஒருவரும் தேசிய பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications