இளம் பெண்ணை பலாத்காரம் செய்த போலீஸ் உதவி சப்- இன்ஸ்பெக்டர் கைது
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: கொல்கத்தாவில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யதாக புகார் கூறப்பட்டதை அடுத்து உதவி சப் -இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொல்கத்தாவில் ஹரே தெரு போலீஸ் நிலையத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் ஒருவர் அங்குள்ள பெனியாபுக்கூர் பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவரை, கற்பழித்து விட்டார் என்பது குற்றச்சாட்டு. பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கொல்கத்தா துணை போலீஸ் கமிஷனரிடம் இது குறித்து புகார் அளித்தார். .
இந்த புகாரின் அடிப்படையில் அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியதில், அவர் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இதனையடுத்து, துணை கமிஷனர் சத்யஜித் பானர்ஜி உத்தரவின் பேரில் குற்றம் சாட்டப்பட்ட உதவி சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications