ஜனவரி 28ல் தமிழக சட்டப்பேரவை கூட்டம்… ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக சட்டப் பேரவையின் 2013 ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் வரும் 28 ஆம் தேதி தொடங்குகிறது.
அன்றைய தினம் ஆளுநர் உரை முடிந்தவுடன் பேரவைத் தலைவர் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூடும். அந்த கூட்டத்தில் பேரவை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது முடிவு செய்யப்படும்.
அனேகமாக, 5 நாட்கள் சட்டமன்ற கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுநர் உரைக்கும் நன்றி தெரிவித்து நடைபெறும் விவாதத்தின் முடிவில் கடைசி நாளில் முதல்வர் பதில் அளிப்பார்.
கடந்த ஆண்டு, ஜனவரி 30 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டமன்றம் தொடங்கி,மொத்தம் 5 நாட்கள் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications