தா.பாண்டியனுக்கு தமிழக அரசின் அம்பேத்கர் விருது!!!

(மத்திய அரசை மட்டுமே விமர்சித்து வரும் அதிமுக மாவட்டச் செயலாளர்.. ஸாரி.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனுக்கு இந்த விருது வழங்கப்படாமல் இருந்தால் தான் ஆச்சரியம் என்பது குறிப்பிடத்தக்கது)
தமிழக அரசின் திருவள்ளுவர் விருது, பெரியார் விருது, அம்பேத்கர் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.
இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றிட தகுதியான பெருமக்களின் பெயர்களை முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
திருவள்ளுவர் விருது - கலைமாமணி டாக்டர் ந.முருகன்(சேயோன்), தந்தை பெரியார் விருது - டாக்டர் கோ.சமரசம், அண்ணல் அம்பேத்கர் விருது - தா.பாண்டியன், பேரறிஞர் அண்ணா விருது - கே.ஆர்.பி.மணிமொழியன், பெருந்தலைவர் காமராசர் விருது- சிங்காரவடிவேல்
மகாகவி பாரதியார் விருது- பாரதிக் காவலர் கு.ராமமூர்த்தி, பாவேந்தர் பாரதிதாசன் விருது - பேராசிரியர். முனைவர் சோ.ந.கந்தசாமி, தமிழ்த்தென்றல் திரு.வி.க.விருது - முனைவர் திருமதி பிரேமா நந்தகுமார், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது -முனைவர் நா.இராசகோபாலன் (மலையமான்) ஆகியோருக்கு வழங்கப்படும்.
பென்னிகுவிக் மணிமண்டபம்
தமிழக அரசு வழங்கும் இந்த விருதுகள் வரும் 15-ந் தேதி தேனி மாவட்டம் லோயர் கேம்பில் நடைபெறும் கர்னல் ஜான் பென்னிகுவிக் நினைவு மணிமண்டபம் திறப்பு விழா, திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் முதலமைச்சரால் வழங்கப்படும்.
விருது பெறுவோர், தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதியுரைச் சான்றிதழ் ஆகியவை வழங்கி சிறப்பிக்கப்படுவர். மேலும், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு நிதியுதவி அரசாணைகளையும் முதல்வர் ஜெயலலிதா வழங்குவார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
நம்ம நாஞ்சில் சம்பத்துக்கு இல்லையா?!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications