இந்தியா-பாக் இடையே நாளை பேச்சுவார்த்தை… பதற்றத்தை தணிக்க முடிவு
டெல்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தை தணிக்கும் வகையில், பிரிகேடியர் அந்தஸ்திலான கூட்டம், நாளை நடைபெற உள்ளது.
இந்தியா பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு இடையே ஜம்மு காஷ்மீர் மாநில எல்லையில் பூஞ்ச் பகுதியில், சனிக்கிழமை இரவு விடிய விடிய துப்பாக்கிச்சண்டை நடந்தது.
எல்லையில் தீவிரவாதிகள் குழு ஊடுருவ முயற்சிகள் நடைபெற்றதாகவும், இதை இந்திய ராணுவம் முறியடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு முதல் ஏழு பேர் கொண்ட குழு, நேற்றிரவு எல்லைப் பகுதியில் நடமாடுவதை ராணுவம் கண்டுபிடித்தது. இதையடுத்து, அவர்களது ஊடுருவலை தடுக்க அதிகாலை வரை துப்பாக்கிசூடு நடத்தினர். இதற்கு பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்து பதில் தாக்குதலாக துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது.
எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிப்பதற்காக, ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் பகுதியில், பிரிகேடியர் அந்தஸ்திலான இரு நாடுகளில் கமாண்டர்கள் கலந்து கொள்ளும் பேச்சுவார்த்தை நாளை நடைபெற உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த செவ்வாய் கிழமையன்று இந்திய ராணுவ வீரர்கள் இரண்டு பேர் காஷ்மீர் எல்லையில் கொல்லப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து, எல்லைப் பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. பாகிஸ்தான் வீரர் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாக அந்த நாட்டு ராணுவம் கூறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications