திருப்பாச்சேத்தி ரூ. 6 லட்சம் கொள்ளை:லாக்அப்பில் தப்பியது ஒடிஷா மாவோயிஸ்ட் தளபதி!
சிவகங்கை: மானாமதுரை அருகே திருப்பாச்சேத்தி காவல் நிலைய லாக் அப்பில் இருந்து தப்பிய இரண்டு கொள்ளையர்களில் ஒருவன் மாவோயிஸ்ட் தளபதி என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பாச்சேத்தியை அடுத்த பச்சேரி கிராமத்தில் வங்கியில் இருந்து எடுத்து வந்த 6 லட்சம் ரூபாயை வடமாநிலக் கொள்ளையர்கள் 5 பேர் நேற்று கொள்ளையடித்துச் சென்றனர். அவர்களின் மூன்று பேர் பிடிபட்டனர்.
இதில் ரஞ்சன் பதான், சங்கர் ட்வைன் என்ற இரண்டு பேர் போலீசாரை தாக்கிவிட்டு லாக் அப்பில் இருந்து இன்று காலை தப்பிச் சென்றுவிட்டனர். அவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் புகைப்படத்தை திருப்பாச்சேத்தி போலீசார் ஒடிசாவிற்கு அனுப்பிவைத்தனர்.
இதில் ரஞ்சன் பதான் அங்குள்ள மாவோயிஸ்ட் அமைப்பின் தளபதி என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து கட்டுமானத் தொழிலாளர்கள் போர்வையில் தமிழகத்தில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் உள்ளதா என்பது குறித்து தென்மண்டல ஐஜி உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்!
எந்த புத்துல எந்த பாம்பு இருக்குமோ?
-
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications