'அண்ணேன்னு' கூப்பிடச் சொன்ன சாமியார் அசராம் பாபு மீது ரூ. 700 கோடி நில அபகரிப்பு புகார்

டெல்லி மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து கண்டனத்துக்கு உள்ளானவர் ராஜஸ்தான் மாநில சாமியார் அசாராம் பாபு.
பாலியல் பலாத்காரம் செய்ய வந்தவர்களைப் பார்த்து அண்ணா என்று அழைத்திருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்காது என்று கூறினார். இதற்கு நாடுமுழுவதும் கண்டனம் எழுந்தது.
இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் உள்ள 700 கோடி ரூபாய் மதிப்புள்ள 200 ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக அசாராம் பாபு மற்றும் அவரது மகன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஜெயந்த் விட்டமின்ஸ் எனும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தை 2000-மாவது ஆண்டு முதல் அபகரித்து இவர்கள் பயன்படுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்நிறுவனத்தின் பங்குகளை வைத்துள்ள ஒருவர் கம்பெனி விவகாரங்களுக்கான அமைச்சகத்தில் புகார் செய்ததை அடுத்து இந்த மோசடி விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications