நடிகை பலாத்கார விவகாரம்: பிரதமரை சந்திக்க மணிப்பூர் அரசியல் கட்சி பிரதிநிதிகள் டெல்லியில் முகாம்!

டிசம்பர் 18-ந் தேதி சாண்டல் மாவட்டத்தில் இசை நிகழ்ச்சியில் கலந்து நடிகை மொமோகா கலந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நாகா ஆயுதக் குழுவின் தளபதியான லிவிங்ஸ்டன், மொமோகாவை தாக்கியதுடன் பலாத்காரம் செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் மணிப்பூரை உலுக்கியது. மணிப்பூர் திரைப்படத் துறையினர் முழு அடைப்புப் போராட்டத்தையும் நடத்திப் பார்த்தனர். ஆனால் நாகா ஆயுதக் குழுவின் தளபதி கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில் மாநில முதல்வர் இபோபிசிங் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு நேற்று டெல்லி வந்தடைந்தது. குற்றம்சாட்டப்பட்டிருக்கும் நாகா தளபதியை மணிப்பூர் போலீசாரிடம் ஒப்படைக்க வலியுறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே ஆகியோரை இக்குழு நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளது. இந்தக் குழுவில் மணிப்பூரின் எதிர்க்கட்சியான நாகா மக்கள் முன்னணி இடம்பெறவில்லை.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications