விசா முறையில் மாற்றம்: இங்கிலாந்து செல்லும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை குறைகிறது!
Subscribe to Oneindia Tamil
சென்னை: மாணவர் விசாவில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களால் மேற்படிப்புக்கு இங்கிலாந்து செல்லும் இந்திய மாணவர் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது.
மாணவர்கள் மேற்படிப்புக்காக செல்லக் கூடிய நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்ததாக இருப்பது இங்கிலாந்து. ஆனால் கடந்த 2012-ம் ஆண்டு மாணவர் விசாவில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. இதன்படி மேற்படிப்பு முடிக்கும் மாணவர்கள் கல்வித்தகுதி நிலையில் 20 ஆயிரம் பவுண்ட் சம்பளத்தில் வேலை கிடைத்தால் மட்டும் அங்கு 3 ஆண்டுகள் தங்கலாம் என்பதுதான் புதிய விதி.
இதனால் கடந்த ஆண்டு இந்திய மாணவர் எண்ணிக்கை 30 ஆயிரமாக குறைந்தது. ஆனால் சீன மாணவர்கள் எண்ணிக்கை 79 ஆயிரமானது.
இந்நிலை நீடித்தால் திறன்மிக்க மாணவர்கள் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களுக்கு சென்றுவிடுவர் என்று இங்கிலாந்து அரசுக்கு எச்சரிக்கை செய்திருக்கின்றனர்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications