மும்பை தாக்குதல் வழக்கு: ராணாவுக்கு சிகாகோ நீதிமன்றத்தில் இன்று தண்டனை அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வெளிநாட்டவர் உட்பட 160 பேர் பலியாகினர். இதில் அமெரிக்கர்களும் பலியாகினர். இது தொடர்பான வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் கனடா குடியுரிமை பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த ராணாவுக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து ராணா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு ராணா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்படுகிறது. ராணா தரப்பில் அதிகபட்சமாக 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை கோரப்பட்டுள்ளது.ஆனால் அரசுத் தரப்பில் அதிகபட்சமாக 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க கோரப்பட்டது.
இதனால் ராணாவுக்கு அனேகமாக 9 ஆண்டுகளுக்கு அதிகமான சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications