''ஆதரவு அமைச்சர்கள் கொள்ளையடிக்க வேண்டி இருக்கிறது: அரசை எதியூரப்பா கவிழ்க்கமாட்டார்''
பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை வரும் 21-ந் தேதி முதல் நடைபெற உள்ளது.
கர்நாடக மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கூறுகையில், காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் இல்லை. சட்டசபை தேர்தலை அனைவரும் ஒற்றுமையுடன் சந்திக்க உள்ளோம். திப்புசுல்தான் பெயரில் பல்கலைக்கழகம் தொடங்குவதில் தவறும் கிடையாது. கர்நாடக மாநிலத்தில் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையிலான அரசு பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டது. ஜெகதீஷ் ஷெட்டர் கர்நாடக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யக்கூடாது.
ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையிலான அரசை எதியூரப்பா கவிழ்க்கமாட்டார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்களும் கொள்ளையடிக்க வேண்டியது இருக்கிறது. மாநிலத்தில் கடலோரப் பகுதிகளில் வருகிற 21-ந்தேதி முதல் காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications