மதுரை அரசு பஸ் டிப்போ கண்காணிப்பாளர் திருச்செந்தூரில் தற்கொலை
தூத்துக்குடி: மதுரையில் உள்ள அரசு போக்குவரத்து கழக டிப்போ கண்காணிப்பாளர் திருச்செந்தூர் கோயில் மண்டபத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி கேடிசி நகரைச் சேர்ந்தவர் கருணாமூர்த்தி. அவர் மதுரையில் உள்ள அரசு போக்குவரத்து கழக டிப்போவில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வந்தார். அவர் நேற்று திருச்செந்தூர் வந்தார். நள்ளிரவில் திருச்செந்தூர் கோயில் மண்டபத்தில் யூனிபார்முடன் விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தார். இதைப் பார்த்த பக்தர்கள் திருக்கோவில் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்தவுடன் இன்ஸ்பெக்டர் பிரதாபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கருணாமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்ற விபரம் உடனடியாகத் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடக்கிறது. இறந்த கருணாமூர்த்திக்கு சாந்தி என்ற மனைவியும், 2 மகன், 1 மகள் உள்ளனர். கோயில் மண்டபத்தில் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications