இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் நாளை இந்தியா வருகிறார்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் நாளை இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். இந்தியா- இலங்கை இடையேயான கூட்டு ஆணைக் குழுக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார்.
இலங்கை- இந்தியா உறவுகளை வலுப்படுத்துவதற்கான கூட்டுக் கூட்டம் நாளையும் நாளை மறுநாளும் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் ஜி.எல்.பீரிஸ் கலந்து கொள்கிறார்.
இக்கூட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீட்டு உறவுகள் ஆகியவை விவாதிக்கப்பட உள்ளது.
இந்த கூட்டுக் கூட்டம் கடைசியாக கடந்த 2010ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்றது.
More From
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications