சொந்தக்காரங்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் இல்லை: காங். காரிய கமிட்டிக் கூட்டத்தில் தீர்மானம்
ஜெய்ப்பூர்: அம்மா சோனியா காந்தி தலைவராகவும் மகன் ராகுல்காந்தி துணைத் தலைவராகவும் இருக்கும் காங்கிரஸ் கட்சியில், "உறவினர்கள் என்ற அடிப்படையில் யாருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க முடியாது" என்ற வினோத தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில்,
வளர்ந்து வரும் இளம் சந்ததியினர், மற்றும் நாட்டு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு எதிராக ஒன்று திரள வேண்டும்.
நிலையான மற்றும் நல்லாட்சியைத் தந்து மக்களை அணுகுதல்.
நகர்ப்புறத்தில் வசிக்கும் நடுத்தர மக்களின் கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தல்.
கட்சியில், தகுதி அடிப்படையில் இல்லாமல் உறவினர்கள் என்ற அடிப்படையில் வாய்ப்புகள் வழங்கப்படக்கூடாது. அப்படி ஒருவரை யாராவது பரிந்துரை செய்தால் தோல்விக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும்.
ஏற்றுக் கொள்ளக் கூடிய கொள்கைகளுடன் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துதல் இல்லாதபட்சத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கத் தயங்காமை
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications