சூரியன் உதித்தால் இந்த இருள் மறைந்து விடும்... மு.க.ஸ்டாலின்

ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட திமுக இளைஞர் அணி பயிற்சி பாசறைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், மக்களவைத் தேர்தல் விரைவில் வரவுள்ளதாக பரவலாக பேசி வருகிறார்கள். அவ்வாறு அது உண்மையானால் தேர்தலுக்கு திமுக தயாராக உள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டாக திமுகவுடன் தொடர்பில் இல்லாத மாற்றுக்கட்சித் தலைவர்கள் கூட தற்போது திமுகவின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, திமுகவுடன் தொடர்பில் உள்ளார்கள். இது தேர்தலுக்கு நல்ல அறிகுறி.
திமுக சிறந்த சக்தியாக உள்ளது. சட்டப் பேரவையில் திமுக எதிர்கட்சியாக இல்லாவிட்டாலும் கூட மக்கள் மன்றத்தில் திமுக எதிர் கட்சியாக உள்ளது.
ஆளும் கட்சியினருக்கே தெரியவில்லை, நாம் ஆளும் கட்சியா? அல்லது தி.மு.க. ஆளும் கட்சியா? என்று. அந்த அளவிற்கு திமுகவின் செயல்பாடுகள் மிகச் சிறப்பாக உள்ளது.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று அண்ணா கூறினார். கடமை, கண்ணியத்தை விட கட்டுப்பாடு இளைஞர் அணியினருக்கு மிகவும் முக்கியமானது. தற்போது தமிழகம் எங்கும் அடுத்து கருணாநிதிதான் முதல்வர் என பேசுகிறார்கள். மக்கள் உணராமல், தெரியாமல் செய்த தவறால் தற்போது இருளில் தவிக்கிறார்கள். சூரியன் உதித்தால் இந்த இருள் மறைந்துவிடும் என்றார் அவர்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications