90% சாதி அடிப்படையில் வாக்களிக்கின்றனர்: மார்க்கண்டேய கட்ஜூ கவலை
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், தேர்தலில் 90% பேர் சாதி அடிப்படையில் மட்டுமே வாக்களிக்கின்றனர். இதனால் குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதிகள்கூட தேர்தலில் வென்றுவிடுகின்றனர். இப்படி செய்பவர்கள் படிப்பறிவில்லாதவர்கள் மட்டுமல்ல.. படித்தவர்களும் கூட இப்படித்தான் சாதி பார்த்து ஓட்டுப் போடுகின்றனர்.
எனது நீதிமன்ற அனுபவத்தில், அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்களே சாதி அடிப்படையில் வாக்களிக்கும் நிலையை கண்டிருக்கிறேன். இதேபோல் சில கல்லூரி பேராசிரியர்களும்கூட இந்த தவறை செய்கின்றனர். இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. இது தொழில் சார்ந்த சமூகத்தை கொண்டது. பிரபுத்துவ முறையை நாம் பின்பற்றவில்லை. இதுபற்றி அனைவரும் சிந்திக்க வேண்டும் என்றார் அவர்.
More From
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications