‘மிஸ்டர் இந்தியா’ முன்னாள் சாம்பியன் தூக்குபோட்டு தற்கொலை
Subscribe to Oneindia Tamil

திருச்சூர் அருகே கொரட்டி பகுதியை சேர்ந்தவர் ரெக்ஸ் வர்க்கீஸ் வயது 34 . நடுத்தர குடும்பத்தில் பிறந்து தனது சுய முயற்சியினால் பாடி பில்டிங் செய்து தமது உடலை அழகுபடுத்தினார். ஜூனியர் சாம்பியன், ஜூனியர் மிஸ்டர் , மிஸ்டர் கேரளா, மஸல்மேன் ஆப் கேரளா, ஒலிம்பியா சாம்பியன்ஷிப் உள்ளிட்ட பல்வேறு பட்டங்களை பெற்றுள்ளார்.
கடந்த 2007 மிஸ்டர் இந்தியா ( பாடி பில்ட் 90 கிலோ ) பிரிவில் பட்டம் பெற்றார். இளம் வயதில் இருந்தே பல்வேறு விருதுகளை பெற்றுவந்த இவர் சில காலம் ரயில்வேயில் டிக்கெட் கலெக்டராக இருந்துள்ளார்.
தற்போது வேலை எதுவும் இல்லாமல் இருந்து வந்த வர்க்கீஸ் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று இவர் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு இறந்த நிலையில் கிடந்தார். தகவல் அறிந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications