பிரதமரை அடிப்பேன்னு சொல்லலை, அடிக்கவா முடியும்னுதான் சொன்னேன்...மமதா
கொல்கத்தா: நிதி வழங்காவிட்டால் பிரதமர் மன்மோகன் சிங்கை அடிப்பேன் என்று நான் சொல்லவே இல்லை. நிதிகொடுக்காவிட்டால் என்ன செய்ய முடியும், அடிக்கவா முடியும் என்று கேள்வியாகத்தான் கேட்டேன். அதில் தவறு ஏதும் இல்லை என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விளக்கம் அளிக்கையில், பிரதமரை அடிப்பது என்று நான் பேசவில்லை. ஊடகத்தின் ஒரு பிரிவினர் தங்களின் சுயநலத்துக்காக நான் கூறியதை மாற்றி வெளியிட்டுள்ளனர். பிரதமரை பல முறை சந்தித்தும் பலன் ஏதுமில்லை. இதற்கு மேல் அவரை நான் அடிக்கவா முடியும்? என்றுதான் பேசினேன். ஆனால் நான் பிரதமரை தாக்க இருக்கிறேன் என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தவறானது.
ஊடகங்கள் உண்மையான செய்திகளை வெளியிட வேண்டும். மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் பொய் தகவல்களை கூறக் கூடாது. ஜனநாயக நாட்டில் நான் பிரதமரை சந்தித்துப் பேசத்தான் முடியுமே தவிர, நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்பதற்காக அவரை எதுவும் செய்ய முடியாது. இதைத்தான் பிரதமரை அடிக்கவா முடியும் என்று கேள்வியாக எழுப்பினேன். இதில் தவறு ஏதுமில்லை என்றார் அவர்.
முன்னதாக மமதாவின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
-
நாளை க்ளைமேக்ஸ்.. சொந்த கட்சியில் இருந்தே நீக்கப்படும் மம்தா? திரிணாமுலில் பெரும் குழப்பம்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications