22 நாட்கள் கழித்து கொடநாட்டில் இருந்து இன்று சென்னை திரும்பும் ஜெயலலிதா

முதல்வர் ஜெயலலிதா புத்தாண்டன்று கொடநாடு சென்றார். அங்கிருந்து கொண்டே அரசு பணிகளை கவனித்து வருகிறார். முன்னாள் முதல்வரும், நடிகருமான எம்.ஜி.ஆர். பிறந்தநாள் அன்று கோத்தகிரியில் அவரது சிலையை திறந்து வைத்தார். மேலும் தேனியில் பென்னி குவிக் சிலை திறப்பு விழாவிலும், சிறப்பு பொங்கல் பரிசு தொடக்க விழாவிலும் பங்கேற்றார்.
22 நாட்களாக கொடநாட்டில் இருக்கும் அவர் இன்று சென்னை திரும்புகிறார்.
கொடநாட்டில் தங்கியிருந்த ஜெயலலிதா, இன்று காலை கொடநாட்டில் இருந்து கோவைக்கு ஹெலிகாப்டரில் கிளம்பிச் சென்றார்.
அவரை, நீலகிரி மாவட்டச் செயலர் அர்ஜுனன், அமைப்புச் செயலர் ஏ.கே.செல்வராஜ், எம்.எல்.ஏ புத்தி சந்திரன் ஆகியோர் மலர்க்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.
அவர், கொடநாடு பங்களாவில் இருந்து கிளம்பி வரும் வழியில், கரகாட்டம், காவடி ஆட்டம், ஜெண்டை மேளம், பாரம்பரிய பரத நடனம், படுகர் நடனத்துடன் உற்சாக வழியனுப்பு விழா நடைபெற்றது.
கோவை விமான நிலையம் வரும் அவர் அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். ஜெயலலிதா கொடநாட்டில் இருந்து திரும்பியதும் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என்று கூறப்பட்டு வருகிறது. அதிலும் 5 அமைச்சர்களின் இலாக்காக்கள் பறிக்கப்படும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications