கரூர் அருகே விபத்தில் சிக்கியவர்களை மீட்ட வைகோ!

வைகோ இன்று திருச்சியில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு கரூர் நகருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்த வீரராக்கியாபுரம் கிராமத்தில் ஆம்னி வேன் ஒன்று விபத்தில் சிக்கியிருந்தது. வேனில் இருந்த ஒரு பெண் பலத்த காயம் அடைந்திருந்தார். அவருடன் இருந்தவர்கள் சிறு காயங்களால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து அது வருவதற்கு தாமதம் ஆனது. ரத்தப்போக்கு அதிகமாகவே வைகோ தன்னுடன் இருந்த கரூர் மாவட்ட செயலாளரின் மூலம் வாகனத்தை ஏற்பாடு செய்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை கரூர் அமராவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் குளித்தலையை அடுத்த ஐயர் மலை என்பதாகும்.
சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துமனைக்கு வைகோ அனுப்பிவைத்த சம்பவம் நெடுஞ்சாலையில் சென்றவர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications