இங்கிலாந்தில் காணாமல் போன இந்திய மாணவர் சடலமாக மீட்பு

பெங்களூரைச் சேர்ந்த சவுபிக் பால் என்ற அந்த மாணவர். மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பொருள் வடிவமைப்பு துறையில் பயின்று வந்தார். கால்பந்து மைதானத்தில் தின்பண்டங்கள் விற்பனை செய்வதை பகுதி நேர வேலையாகவும் சவுபிக் பால் செய்து வந்தார். இந்தநிலையில் அவர் புத்தாண்டு தினத்தன்று திடீரென்று காணாமல் போனார்.
காணமல் போன சவுபிக் பாலை கண்டுபிடிப்பதற்காக, ப்ரீமியர் லீக் போட்டிகளின்போது, டிஜிட்டல் போர்டுகளில் விளம்பரம் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், ருல்ட் டிராஃபோர்டு நகரில் உள்ள மான்செஸ்டர் யுனைட்டெட் கால்பந்து அணியின் மைதானம் அருகே கால்வாயில் அவரது உடல் நேற்று கைப்பற்றப்பட்டதாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவரது இறப்பு குறித்து சந்தேகத்துக்கிடமான தகவல் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். விசாரணையில் உதவுவதற்காக சவுபிக் பாலின் தந்தை சாந்தனு, பெங்களூரில் இருந்து இங்கிலந்துக்கு விரைந்துள்ளார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications